Petitions focused

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் குவிந்த மனுக்கள்

திருப்பூர் அடுத்த காளி பாளையம் ஊராட்சியில் குடிநீர், கழிப்பிட வசதி, மின் சாரம் மற்றும் மயானத் துக்கு செல்லும் பாதை அமைத்துக் கொடுக்குமாறு சனியன்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் ஆய்வு மேற் கொண்டபோது பொது மக்கள் மனு அளித்தனர்.